Category Archives: கெர்ப்பவிப்புருதி

கெர்ப்பவிப்புருதி

கோவைக் கிழங்கைத் துருவி ஒரு பிடி, குருவை அரிசி ஒரு பிடி சேர்த்து இடித்து வெள்ளாட்டுப்பால் விட்டு களிகிண்டி மூன்று நாள் உண்ணவும். பீர்க்கம் விதை இருபதை நீரில் அரைத்துக் குடிக்கவும்.

அப்பக்கோவை கிழங்கு, கொல்லன் கோவைக் கிழங்கு, குருவை அரிசி சம அளவு சேர்த்து இடித்துக் களி கிண்டி உண்ணவும்.