Category Archives: கைகால் முடக்கு

கிரந்தி, சூலை, கைகால் முடக்கு

சுத்தித்த குக்கில், சுத்தித்த பரங்கிப்பட்டை வகைக்கு பலம் ஆறு, சுத்தித்த கந்தகம் பலம் ஒன்று சேர்த்து சூரணம் செய்யவும். இதனில் ஒரு சிட்டிகை காலை மாலை சாப்பிடவும்.