Category Archives: இரணங்கள்

இரணங்கள்

பாவட்ட இலை அல்லது விழிம்பியிலையை விளக்கெண்ணை தடவி வாட்டி, புண்ணின்மேல் போட்டுக் கட்டவும். புரையடங்கும். வீக்கம் வற்றும்.